விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
விஜய் ஊழல்வாதியா இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? என்று திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என மீண்டும் கூறிய விஜய்க்கு திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.… Read More »விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

