102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பெரிய ஆனந்தவாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது 101 வயதை நிறைவு… Read More »102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா

