கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து… Read More »கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

