பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது
கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்.… Read More »பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது