நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா
மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை… Read More »நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா