நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…
நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன்… Read More »நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…




