”ஜனநாயகன்” தணிக்கை சான்றுக்கு இவ்வளவு இழுத்தடிப்பா?- சீமான்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »”ஜனநாயகன்” தணிக்கை சான்றுக்கு இவ்வளவு இழுத்தடிப்பா?- சீமான்

