சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்
தமிழக இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, அதிநவீன வசதிகளுடன் கூடிய சென்னை ஹஜ் இல்லம் கட்டுவதற்கு இன்று (டிசம்பர் 16, 2025) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.… Read More »சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்

