கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா
குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்… Read More »கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா