ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி
அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்… Read More »ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

