தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் .கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு



































































