பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…
பிரதமர் வருகையையொட்டி, திருச்சி விமானநிலையம் மற்றும் மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 26-ம் தேதி… Read More »பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…