புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அரசடி கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் காலை, இறுதிக்கட்ட சடங்குகளைச்… Read More »புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

