கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு
கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்.… Read More »கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

