உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் 25.8.2023 அன்று… Read More »உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்