மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக மீண்டும் கனமழை… Read More »மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு