செப்.1 முதல் விக்கிரவாண்டி சுங்கசாவடி கட்டணம் உயர்கிறது
விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1, 2025 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் கட்டணம் உயருகிறது. மேலும், உள்ளூர் வாகனங்களுக்கு… Read More »செப்.1 முதல் விக்கிரவாண்டி சுங்கசாவடி கட்டணம் உயர்கிறது