உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்
கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

