இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்
திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும்… Read More »இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்

