குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு
குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி… Read More »குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு

