செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…
சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும்… Read More »செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

