இனி 100 நாட்களுக்கு பிறகு தான்- ஓடிடி ரிலீஸ்- புதிய உத்தரவு
தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு 100 நாட்களுக்குப் பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விதி ஜனவரி 1, 2026 முதல்… Read More »இனி 100 நாட்களுக்கு பிறகு தான்- ஓடிடி ரிலீஸ்- புதிய உத்தரவு

