கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி
கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி