ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்
மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த இளம்பெண் கவிதா(23). இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது.… Read More »ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

