சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்
https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் உலக அழகி போட்டி நடந்து வருகிறது. உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க 111 நாடுகளைச்… Read More »சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்