தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்… Read More »தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி