உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்… திருட்டு பதிவிறக்கு செய்யாதீங்க.. நடிகர் சூரி
https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று என நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில், “ஒரு திரைப்படம்… Read More »உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்… திருட்டு பதிவிறக்கு செய்யாதீங்க.. நடிகர் சூரி