வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல பகுதிகள் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக… Read More »வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்