புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்… Read More »புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

