ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கூழாட்டுகுப்பம் கிராமத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு