உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க… Read More »உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்