மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்- எடப்பாடி கடிதம்
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த… Read More »மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்- எடப்பாடி கடிதம்

