ஜெ.,பிறந்தநாள்- நலத்திட்ட உதவி வழங்குங்கள்-எடப்பாடி வேண்டுகோள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்… Read More »ஜெ.,பிறந்தநாள்- நலத்திட்ட உதவி வழங்குங்கள்-எடப்பாடி வேண்டுகோள்

