தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்
தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக… Read More »தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்