பிரதமர் மோடிக்கு எதிராக “Go Back Modi” போஸ்டர்
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வரவுள்ள நிலையில் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ‘Go back modi’ போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி… Read More »பிரதமர் மோடிக்கு எதிராக “Go Back Modi” போஸ்டர்

