எனக்கு எந்த தொகுதி என்று எடப்பாடியிடம் கேளுங்கள்… செல்லூர் கலகல
மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: மக்களுக்கான ஒரு ஆளாக இருப்பதால் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். இல்லாவிட்டால், மக்கள் போயிட்டு வாங்கனு சொல்லிருவாங்க. நான் தொகுதி மாறுகிறேனா, மாறவில்லையா என்பதை… Read More »எனக்கு எந்த தொகுதி என்று எடப்பாடியிடம் கேளுங்கள்… செல்லூர் கலகல

