என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்
தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. தேர்தலில் எம்.பிக்கள் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.… Read More »என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்