என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?
திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம்… Read More »என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

