என் துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.. முதல்வர் ஸ்டாலின்
தனது அண்ணன் மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.முத்து நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.… Read More »என் துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.. முதல்வர் ஸ்டாலின்