எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு
டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த… Read More »எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு