“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்
https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா… Read More »“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்