2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை -வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பார்க்கிங் படத்துக்காக துணை நடிகர் விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து. வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்க்கு வாழ்த்து.… Read More »2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து