திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருதுவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

