பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்