தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சம்பா அறுவடையை தொடர்ந்து கோடைக்காலங்களில் விவசாயிகள் எள்ளு சாகுபடி செய்திருந்தனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவையாறு, புனவாசல், விளாங்குடி, பருத்திக்குடி, உள்ளிட்ட பகுதிகளில்… Read More »தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்