விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “36 மணி நேரம் கழித்து ஒரு வருத்தமான முகத்துடன் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் என்னை கைது செய்யுங்கள், தொண்டர்களை விட்டுவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார். அது… Read More »விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்