திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்