திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்
திருச்சி பீமநகர்( கோர்ட்டுக்கு அருகில்) இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு வளாகத்தில் எஸ்.பி. சிஐடி போலீஸ் பிரிவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1 கோடி 23 லட்சம் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா… Read More »திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்