ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….
பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான… Read More »ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….