விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்
கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று… Read More »விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

